28
Oct
2023

2023 Deepavali & Christmas Group Dance for BROWARD County

10-28-2023 3:00 pm -6:00 pm
.
Slots by county on first come first serve basis

County Slots
Broward 7

Dance rules:

Group Dance only; No solo performance allowed.

Age: 2 years and above.

Number of participants in a group: Minimum 4

  • Maximum Time allotted for each performance: 5 mins
  • No participant is allowed to participate in more than one cultural event.
  • The selected song(s) must be notified to the coordinators at the time of registration. 
  • If two teams select the same song, Registrants will be notified immediately, and they have 24 hours to change the song.
  • If the dance choreographer fails to inform the newly selected song or does not respond to TPTS within 24 hrs, the slot will be given to the next team on the waiting list. 
  • Medleys are welcome.
  • No laser lights, sharp objects, or harmful things are allowed as props.
  • The performing team is responsible for the costumes and props.
  • No throwing of any objects as part of the act.
  • No vulgar moves or children's unfriendly dance moves are allowed.
  • No vulgar lyrics are allowed in the songs.
  • TPTS board has all rights to disqualify any team/Participant that doesn't follow the rules.

நடனம் விதிமுறைகள்:

  • குழு நடனம் மட்டுமே அனுமதிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் குறைந்த பட்சம் 4 பங்கேற்பாளர்களாவது இருக்க வேண்டும்.
  • வயது: 2 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
  • ஒவ்வொரு நடனத்திற்கும் ஒதுக்கப்பட்ட நேரம்: 5 நிமிடங்கள்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்(கள்) பதிவு செய்யும் போது ஒருங்கிணைப்பாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
  • ஒரே பாடலை இரு அணிகள் தேர்ந்தெடுத்தால்  பங்கேற்பாளருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படும். பாடலை மாற்றி வேறு பாடலை எங்களிடம் தெரிவிக்க  24 மணி நேரம் வழங்கப்படும். 24 மணி நேரத்திற்கு மேல் பாடலை மாற்றவில்லை என்றாலோ வேறு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை என்றாலோ, காத்திருக்கும் மற்றொரு அணிக்கு நடன வாய்ப்பு வழங்கப்படும். 
  • லேசர் விளக்குகள், கூர்மையான பொருள்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதையும் நடனப் பொருட்களாக பயன்படுத்தக் கூடாது.
  • ஆடைகள் மற்றும் நடனப் பொருட்கள் நடன அணிகளின் பொறுப்பாகும். 
  • எந்த வகையான பொருட்களையும் வீசக்கூடாது.
  • ஆபாச அசைவுகள் அல்லது குழந்தைகளின் நட்பற்ற நடன அசைவுகள் அனுமதிக்கப்படவில்லை.
  • விதிகளைப் பின்பற்றாத எந்தவொரு குழு/பங்கேற்பாளரையும் தகுதி நீக்கம் செய்வதற்கான அனைத்து உரிமைகளும் TPTS நிர்வாகத்திற்கு உண்டு.
28
Oct
2023

2023 Deepavali & Christmas Group Dance for DADE County

10-28-2023 3:00 pm -6:00 pm
.
Slots by county on first come first serve basis

County Slots
Dade 4

2023 Deepavali & Christmas Group Song DADE County

10-28-2023 3:00 pm -6:00 pm
.

Slots by county on first come first serve basis

County Slots
Dade 1

Songs rules:

Category: Group only

  • Group Performance only; No solo performance allowed
  • Age: No age limit
  • Number of participants allowed in a group: Minimum 2.
  • Participants are requested to select Tamil songs with maximum Tamil lyrics.
  • Maximum Time allotted for each performance: 5 mins (Please be sure to maintain the time as 5 mins from entering the stage to exiting, including arrangement of the team’s position) 
  • Selected Song(s) should be addressed to the coordinators at the time of registration
  • If two teams select the same song, registrants will be notified immediately, and they have 24 hours to change the song.
  • If the song coordinator fails to inform the newly selected song or does not respond to TPTS within 24 hrs, the slot will be given to the next team on the waiting list.
  • No throwing of any kind of objects as part of the act.
  • TPTS board has all rights to disqualify any team/Participant that doesn't follow the rules.
  • Rules are subject to change by the TPTS Board.

குழு பாடல் விதிமுறைகள்:

  • குழுப் பாடல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • ஒவ்வொரு குழுவிலும் 2 பங்கேற்பாளர்களாவது இருக்க வேண்டும்.
  • பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை.
  • பங்கேற்பாளர்கள் தமிழ் வரிகள் கொண்ட பாடல்களைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • ஒவ்வொரு பாடலுக்கும் ஒதுக்கப்படும் நேரம்: 5 நிமிடங்கள்
  • பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுத்த பாடல்களின் இசையை (Karaoke) பதிவு செய்யும் போது ஒருங்கிணைப்பாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
  • ஒரே பாடலை இரு அணிகள் தேர்ந்தெடுத்தால்  பங்கேற்பாளருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படும். பாடலை மாற்றி வேறு பாடலை எங்களிடம் தெரிவிக்க  24 மணி நேரம் வழங்கப்படும். 24 மணி நேரத்திற்கு மேல் பாடலை மாற்றவில்லை என்றாலோ வேறு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை என்றாலோ, காத்திருக்கும் மற்றொரு அணிக்கு அந்த பாடலைப் பாடும் வாய்ப்பு வழங்கப்படும். 
  • விதிகளைப் பின்பற்றாத எந்தவொரு குழு/பங்கேற்பாளரையும் தகுதி நீக்கம் செய்வதற்கான அனைத்து உரிமைகளும் TPTS நிர்வாகத்திற்கு உண்டு.
  • TPTS நிர்வாகத்திற்கு விதிகளை மாற்றும் உரிமை உண்டு.